பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு: மோடி அரசை அகற்ற பா.ஜனதா தயாரித்து கொடுத்துள்ள நல்ல ஆயுதம் கி.வீரமணி பேட்டி
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக் கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது மோடி அரசை அகற்ற பா.ஜனதாவினரே தயாரித்து கொடுத்துள்ள நல்ல ஆயுதம் என்று கி.வீரமணி கூறினார்.