உப்புக்கோட்டை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

உப்புக்கோட்டை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை இயக்குனர் ஆய்வு செய்தார்.
உப்புக்கோட்டை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
Published on

போடி ஒன்றியம் உப்புக்கோட்டை ஊராட்சியில் சிமெண்டு, பேவர் பிளாக் சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திட்ட இயக்குனர் தண்டபாணி, பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com