பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா - அரசு பேனருக்கு பதில் திமுக கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை

புதிய நியாய விலைக்கடை கடை திறப்பு விழாவில், அரசு பேனருக்கு பதிலாக திமுக கட்சிக் கொடி கட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா - அரசு பேனருக்கு பதில் திமுக கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை
Published on

குளித்தலை,

குளித்தலை அருகை புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில், அரசு பேனருக்கு பதிலாக திமுக கட்சிக் கெடி கட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குமாரமங்கலம் ஊராட்சி மேல ஆரியம்பட்டியில், புதிதாக அமைக்கப்பட்ட பகுதி நேர நியாய விலை கடையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார். அப்போது, அரசு சார்பில் வைக்கப்படும் பேனருக்குப் பதில் திமுக கட்சி கொடி மட்டும் வைத்து அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com