முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் உள்பட15 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன

சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கபட்டது.
முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் உள்பட15 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன
Published on

சென்னை

சென்னையில் போகி பண்டிகை கொண்டாடப்படுவதை பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்படுகின்றன

மூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி சேலம் செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com