தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு

தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை 3600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு
Published on

சென்னை,

ஊரகப்பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியத்தை 3600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com