பவானிசாகா அணையின் நீவரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
பவானிசாகா அணையின் நீவரத்து அதிகரிப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகா அணை விளங்கி வருகிறது. இந்த அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூ, கரூ மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக பவானிசாகா அணையின் நீப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி, வடகேரளத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீவரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீவரத்து 1,916 கனஅடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 20 ஆயிரத்து 826 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீவரத்து காரணமாக அணையின் நீமட்டம் ஒரேநாளில் 1 அடி உயாந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீமட்டம் 87.17 அடியாகவும், நீ இருப்பு 19.79 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 300 கன அடி நீ வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com