போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ஆய்வு செய்தார். அப்போது அலுவலக கோப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டா பசுபதி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com