உலக மகளிர் தின விழா

ஆற்காட்டில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
உலக மகளிர் தின விழா
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள அறிவு திருக்கோவில் வளாகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு மகளிருக்கான சிறப்பு மற்றும் அவர்கள் ஆற்றிய சாதனைகள் குறித்து பேசினார்.

விழாவில் ஆற்காடு தாசில்தார் வசந்தி, நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், அறிவு திருக்கோவில் கவுரவத் தலைவர் டாக்டர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com