

சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பதஞ்சலி மகரிஷி அருளிய யோகா கலையை உலகெங்கும் கொண்டு சென்று பாரதத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு சர்வதேச யோகா தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.