ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம்:  தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காவல்துறையில் 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு;

  • தர்மராஜன் - உளவுத்துறை டிஐஜி

  • கரட் கருண் - குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பி

  • மயில்வாகனன் - சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பி -

  • மதன் - பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பி

  • பால நாகதேவி - சைபர் கிரைம் டிஜிபி

  • பக்கெலா செபஸ் கல்யாண் - டிஐஜி (உள் பாதுகாப்பு)

  • சிலம்பரசன் - ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி சிறப்பு பிரிவு

  • மாதவன் - செக்யூரிட்டி பிராஞ்ச் சிஐடி எஸ்பி

  • சண்முகம் - ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி எஸ்பி

  • சரவணன்- சிஐடி உளவுத்துறை டிஐஜி

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com