சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை

சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை
Published on

சென்னை,

சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அவரது கல்வி குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பணம் பற்றிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com