சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது எங்கள் வேலையல்ல - எம்.பி. சு.வெங்கடேசன்

சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது எங்கள் வேலையல்ல என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் ஹெச். ராஜா.

ரூபாய் நோட்டில் 8 வது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு.

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.

காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம். அது தான் அறிவுடமை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com