ஜனவரி 31: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 31: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,38,340 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 367-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.

அரியலூர்- 3

செங்கல்பட்டு-38

சென்னை- 141

கோயம்புத்தூர்-53

கடலூர்-9

தர்மபுரி-3

திண்டுக்கல்-13

ஈரோடு-20

கள்ளக்குறிச்சி-3

காஞ்சிபுரம் -18

கன்னியாகுமரி-10

கரூர்-1

கிருஷ்ணகிரி-4

மதுரை-12

நாகப்பட்டினம்-3

நாமக்கல்-22

நீலகிரி-6

பெரம்பலூர்-3

புதுக்கோட்டை-6

ராமநாதபுரம் -1

ராணிப்பேட்டை-8

சேலம்-13

சிவகங்கை-1

தென்காசி-4

தஞ்சாவூர்-10

தேனி-4

திருப்பத்தூர்- (தொற்று இல்லை)

திருவள்ளூர்-19

திருவண்ணாமலை-4

திருவாரூர் -9

தூத்துக்குடி- 2

திருநெல்வேலி -8

திருப்பூர் -21

திருச்சி -10

வேலூர் -19

விழுப்புரம் -4

விருதுநகர்-3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com