’அகிலம் எங்கும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு..’: விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து


’அகிலம் எங்கும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு..’: விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Dec 2025 8:18 AM IST (Updated: 25 Dec 2025 9:37 AM IST)
t-max-icont-min-icon

தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story