தி.மு.க.வில் இணைந்தனர்

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க.வில் இணைந்தனர்
Published on

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை மாவட்டம் களக்காடு நடுசாலைப்புதூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவர் நேற்று வள்ளியூரில் தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு துறை துணைச் செயலாளரும், நெல்லை மாவட்ட துணைச் செயலாளருமான வள்ளியூர் நம்பி தலைமையில் தொண்டர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வினர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com