ஜெயலலிதாவை நேரில் பார்ப்பது போல் புதிய சிலை இருக்கும் -அமைச்சர் ஜெய்க்குமார்

ஜெயலலிதாவை நேரில் பார்ப்பது போல் புதிய சிலை இருக்கும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #JayaKumar #TTVDinakaran
ஜெயலலிதாவை நேரில் பார்ப்பது போல் புதிய சிலை இருக்கும் -அமைச்சர் ஜெய்க்குமார்
Published on

சென்னை

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் உங்களுடைய முதுகை திரும்பிப் பார்க்க வேண்டும்.

சென்னை ஐ.ஐ.டி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது கண்டனத்துக்குரியது. தமிழ் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. சமஸ்கிருத பாடல் விவகாரம் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி-யின் விளக்கம் ஏற்புடையதல்ல.

சண்டிகரில் மருத்துவ மாணவர் உயிரிழந்தது மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்று. ஜெயலலிதாவை நேரில் பார்த்தது போன்று புதிய சிலை அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com