தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக இருந்த கந்தசாமி காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக இருந்த கந்தசாமி தனது 72வது வயதில் காலமானார்.
தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக இருந்த கந்தசாமி காலமானார்
Published on

சேலம்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தவர் கந்தசாமி. இவர் உடல் நல குறைவால் இன்று தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 72.

இவர் ராசிபுரம் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். தலைவாசல் மற்றும் குன்னூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com