கர்நாடக மது விற்றவர் கைது

கர்நாடக மது விற்றவர் போலீசா கைது செய்தனா
கர்நாடக மது விற்றவர் கைது
Published on

தாளவாடி அருகே உள்ள சிக்கள்ளி கிராமத்தில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர் போலீசாரை பார்த்ததும் தான் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.

அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் சிக்கள்ளியை சேர்ந்த சையத் பக்காஸ் (வயது40) என்பதும், அவர் கர்நாடகா மது பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com