கலைஞர் நினைவிடம் : டெண்டர் வெளியீடு

கலைஞர் நினைவிடம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
கலைஞர் நினைவிடம் : டெண்டர் வெளியீடு
Published on

சென்னை

ரூ .35 கோடியில் கலைஞர் நினைவிடம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது .சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் நினைவிடம் அமைய உள்ளது.

நினைவிடத்தில் கலைஞர் கருணாநிதியின் பணிகள் சிந்தனைகள் சாதனைகளை விளக்கும் வகையில் நவீன படங்களும் இடம் பெறுகின்றன .

டெண்டர் கோரி டிசம்பர் 28 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com