கெங்கை அம்மன் திருவிழா

கே.வி.குப்பம் அருகே கெங்கை அம்மன் திருவிழா நடைபெறறது.
கெங்கை அம்மன் திருவிழா
Published on

கே.வி.குப்பம் தாலுகா, கீழ்முட்டுக்கூர் கிராமத்தில், கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி படவேடு அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாகக் கெங்கை அம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், கும்பசோறு படைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், அன்னதானம், சிலம்பாட்டம், வீதி உலா, வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கே.வி.குப்பம் தாலுகா, கீழ்முட்டுக்கூர் கிராமத்தில், கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி படவேடு அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாகக் கெங்கை அம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி, கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், கும்பசோறு படைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், அன்னதானம், சிலம்பாட்டம், வீதி உலா, வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com