கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு


கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு
x
தினத்தந்தி 3 Feb 2025 1:01 PM IST (Updated: 3 Feb 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிரமான குற்றம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மதுரை,

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, நெல்லை போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிரமான குற்றம் என்றும், இச்செயலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

1 More update

Next Story