கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 10 வாகனங்கள்- 4 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 10 வாகனங்கள்- 4 பேர் உயிரிழப்பு
Published on

சேலம்,

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேருந்து, கார்கள் என 10 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.

பலர் காயம் அடைந்துள்ளனர்.தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். .சூளகிரி காவல் துறையினர், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com