சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் சன்னதி தெரு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக பாலசுப்பிரமணியருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தெடாந்து பக்தாகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் தேவபாண்டலம் குந்தவேல் முருகன், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான், சங்கராபுரம் பூட்டை சாலை முருகன், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் மற்றும்  சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் கேவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com