சேலம் மாநகராட்சி கோம்பைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அர்ஜுன்குமார், மாணவி நேகாஸ்ரீ ஆகியோர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களை மேயர் ராமச்சந்திரன் பாராட்டினார்.