மாணவிக்கு பாராட்டு

ராஜபாளையம் என்.ஏ. அன்னம ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யாவை பாராட்டினர்.
மாணவிக்கு பாராட்டு
Published on

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) மூலம் நடைபெற்ற கலா உத்சவ் போட்டியில் தமிழ் பாரம்பரிய தோல்பாவை கூத்து பொம்மைகள் செய்தல் பிரிவில் ராஜபாளையம் என்.ஏ. அன்னம ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 3-வது இடமும் பெற்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டினர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com