அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி பாராட்டப்பட்டார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
Published on

திசையன்விளை:

திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்சினி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 586 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். அவருக்கு திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஆனந்தராஜ், விஸ்வேஸ்வரய்யா விருது மற்றும் பரிசு, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் எட்வின் சாம், பொருளாளர் ஆண்ட்ரூ ஜேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com