கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
Published on

கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனர்.

கந்திலியில் வட்டார அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் எலவம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்றனர்.

மேலும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வட்டார அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதன் மூலம் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வீரமணி ஆகியோரை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com