வாகனங்களை வழிமறித்த கும்கி யானை

வாகனங்களை வழிமறித்த கும்கி யானை
வாகனங்களை வழிமறித்த கும்கி யானை
Published on

முதுமலை

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் நேற்று முகாமில் வளர்க்கப்படும் கும்கி யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், விரைந்து வந்து கும்கி யானையை அழைத்து சென்றனர். இதனால் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com