முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
Published on

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைதொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 201 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com