"மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம். வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை!"  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com