காயிதே மில்லத் சேவைகளை நினைவுகூர்வோம் - விஜய்


காயிதே மில்லத் சேவைகளை நினைவுகூர்வோம் - விஜய்
x

காயிதே மில்லத்தின் சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம் என விஜய் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

காயிதே மில்லத் பிறந்ததினத்தை முன்னிட்டு, த.வெக. தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்த நாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்."

இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story