மது விற்றவர் கைது

வீரபாண்டியில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்
மது விற்றவர் கைது
Published on

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பெட்டி கடையில் வைத்து மது விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com