மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்றவர் கைது
Published on

புகழூர் நகராட்சி காந்தி நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, காந்திநகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 57) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com