நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com