ஜன.2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை


ஜன.2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
x

கோப்புப்படம்

அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் திருவிழாவையொட்டி ஜனவரி 2-ம் தேதி அம்மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, ஜனவரி 10-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

1 More update

Next Story