தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக.5-ல் உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக.5-ல் உள்ளூர் விடுமுறை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி, தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 5.8.2026 (புதன் கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com