திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
Published on

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கேயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆழித்தேரேட்டம் வருகிற ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

மேலும் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறுநாளுக்கு (ஏப்ரல் 8-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com