சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
சென்னை
சென்னை,
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அம்பத்தூர் சிட்கோ: EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, யாதவாள் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கச்சினுகுப்பம், அம்பேத்கர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, புதிய டைனி ஷெட், டாஸ் எஸ்டேட் 7 முதல் 10-வது தெரு வரை, சிட்கோ எஸ்டேட் 8-வது தெரு, 3-வது மெயின் ரோடு, 1-வது மெயின் ரோடு, தொழிலாளர் குடியிருப்பு, 12-வது தெரு, 5 முதல் 11-வது தெற்கு செக்டார் 3, 3-வது குறுக்குத் தெரு, எஸ்.பி. 17 முதல் 28 வரை.
Related Tags :
Next Story






