

சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பின்வரும் இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
சென்னையில் 30.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி: ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் முதல் தெருவிலிருந்து 34வது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, ரேஸ் வியூ காலனி முதல் தெருவிலிருந்து 3வது தெரு வரை, பாரதி நகர், ஐந்து பர்லாங்கு சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வண்டிகாரன் சாலை, நேரு நகர், பெரியார் நகர், டி.என்.எச்.பி. காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திராகாந்தி முதல் தெருவிலிருந்து 6வது தெரு வரை, கணேஷ் நகர், ரங்கநாதன் தெரு.மதியழகன் தெரு, கண்ணகி தெரு, மாதவன் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, வேளச்சேரி, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மசூதி காலனி, நரசிங்கபுரம் மற்றும்அதன் சுற்றியுள்ள பகுதிகள்
பல்லாவரம்: நாகல்கேணி, குரோம்பேட்டை, சங்கம் சாலை, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதசாமி முதல் மற்றும் இரண்டாம் தெருக்கள், பாடசாலை, வெங்கட்ராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, வேலப்பர் தெரு, நல்லதுரைபள்ளி தெரு
அண்ணாநகர்: ஏ பிளாக் முதல் டபிள்யூ பிளாக் வரை, வி.ஓ.சி. நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, ஆர்.வி. நகர், டி.பி. சத்திரம், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, பெரியகூடல் ஏஏ பிளாக் முதல் ஏஎம் பிளாக் வரை மற்றும்
திருவீதியம்மன் கோவில் தெரு
ஈஞ்சம்பாக்கம்: வெட்டுவாங்கேணி 1வது அவென்யூ, அக்கரை கிராமம், அல்லிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்க்ளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேதாந்த சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டல ஆர்ட்டிஸ்ட்ஸ் வில்லேஜ், சோழமண்டல தேவி நகர், கிளாசிக் என்கிளேவ், காப்பர்
பீச் சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, ஈசிஆர், ஈஞ்சம்பாக்கம் குப்பம் ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4வது தெருக்கள், கக்கன் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கற்பக விநாயகர் நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, மரைக்காயர் நகர் நைனார் குப்பம் உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச் பல்லவன் நகர். பனையூர் குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ. லேஅவுட், வி.ஜி.பி. லேஅவுட் பெப்பிள் பீச் பெரியார் தெரு, பொதிகை தெரு. பொன்னியம்மன் கோவில் தெரு, ராஜன் நகர் 1 மற்றும் 2வது தெருக்கள், ராஜீவ் அவென்யூ ராமலிங்க நகர், ராயல் என்க்ளேவ், சீ கிளிஃப், சீ ஷெல் அவென்யூ சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், சேஷாத்ரி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ ஸ்பிரிங் கார்டன் 1 மற்றும் 2வது தெருக்கள், டி.வி.எஸ். அவென்யூ ஆசிரியர் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வ.உ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் சூகு பீச்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.