சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் நாளை செய்யப்படும் மின் தடை குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”சென்னையில் 21.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாத்தூர்: பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜ் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சேன் கல்லூரி சாலை, வெஸ்ட் கார்டன், காத்தகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர், தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஸ்ரீநிவாசா மாடர்ன் டவுன், கன்னி அம்மன் நகர்.

திருமழிசை: அணைக்கட்டுசேரி, காவல்சேரி, சொரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருக்கோவில்பத்து.

ஐயப்பன்தாங்கல்: பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், துலிவ் தக்ஷின் அபார்ட்மெண்ட்.

குன்றத்தூர்: மணஞ்சேரி, மேத்தா நகர் , ஆண்டான் குப்பம் , குருவாயுரப்பன் நகர் , கே.எம்.கே. நகர், ஸ்ரீ தேவி நகர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com