ஓசூர் பகுதியில்இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

ஓசூர் பகுதியில்இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
Published on

ஓசூர்

ஓசூர் துணை மின் நிலையத்தில் இன்றும் (வியாழக்கிழமை), ஓசூர் மின் நகர் துணை மின்நிலையத்தில் நாளையும் (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, ஸ்ரீநகர், ராம்நகர், பஸ் நிலையம், அலசநத்தம், நரசிம்மா காலனி, அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட்-1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகொண்டபள்ளி, பொம்மாண்ட பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சானசந்திரம், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் ஹட்கோ, சீதாராம் நகர், வானவில் நகர், புனுகன்தொட்டி, தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம், தின்னூர், நவதி, ஐ.டி.ஐ, வாசுகி நகர், அம்மன் நகர், குருபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com