மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது.
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள்  இன்று  பிரசாரம் செய்யும் இடங்கள்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய உள்ளது. இதனால், இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு; .

ராகுல் காந்தி: கன்னியாகுமரி, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: சென்னை.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

எடப்பாடி.த.வெ.க. தலைவர் விஜய்: சென்னை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: நீடாமங்கலம், ஒரத்தநாடு.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: கடையநல்லூர்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்: மதுராந்தகம், செய்யூர்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்: சென்னை.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்: மேட்டூர் (மேச்சேரி), எடப்பாடி (ஜலகண்டபுரம்), சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சங்ககிரி (தாரமங்கலம்).

பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை: சென்னை.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: திருவெறும்பூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: குன்னம், அரியலூர், ஒரத்தநாடு.பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்: வாசுதேவநல்லூர், ராஜபாளையம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com