17-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

17-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது
17-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

மலையான்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கல முத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் 17-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் மலையான்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்க சமுத்திரம், மகாதேவர்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

அதேபோல் நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை சங்கரன்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com