லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி விற்றவர் கைது
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கோட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சக்திவேல் (வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 38 லாட்டரி சீட்டுகள், ரூ.370 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com