லாட்டரி விற்றவர் கைது

உடன்குடியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
Published on

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் போலீசார் ரோந்து சென்றனர். உடன்குடி பஜார் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை விற்ற நெல்லை மாவட்டம் நான்குநேரி மலையடிபுதூர் நடுத்தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வீரமணிகண்டன் (வயது 23) என்பவரை குலசேகரன்பட்டினம் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, தடை செய்யப்பட்ட லாட்டரிகள், ரூ.28ஆயிரத்து 700 ரொக்கம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com