லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் சீரங்கன்செட்டி (வயது 44). இவர், கொண்டலாம்பட்டியில் சந்தைப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் சீரங்கன் செட்டியை கைது செய்து அவரிடம் இருந்த 10 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com