லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டா.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த விழுப்புரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகமதுபாருக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com