லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நாகர்கோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றதாக வடிவீஸ்வரம் அண்ணா நகரை சோந்த லட்சுமணன் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 178 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.7 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com