சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில், தஞ்சை பெரிய கோவில் நடை அடைக்கப்பட்டது

சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவில், தஞ்சை பெரிய கோவில் ஆகியவற்றின் நடை அடைக்கப்பட்டது.
சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில், தஞ்சை பெரிய கோவில் நடை அடைக்கப்பட்டது
Published on

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஆனிவார ஆஸ்தானம் நடத்தப்பட்டு, நாளை மதியம் 12 மணிக்கு பின் நடை திறக்கப்படும்.

சந்திர கிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோவில் நடையும் அடைக்கப்பட்டது. இதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள மிக முக்கிய கோவில்களின் நடை அடைக்கப்பட்டு கிரகணம் முடிந்த பின் திறக்கப்பட உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com