சென்னை, .இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறுவது:-.அதிக மழையின் காரணமாக வரும் 12-ந் தேதி இரவு 11.35 மணிக்கு மதுரையில் இருந்து சண்டிகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12687) சேவை ரத்து செய்யப்படுகிறது..இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.